உங்கள் கணினி விரைவாக திறக்க வழிமுதல்ல NotePad திறந்துக்கோங்க. அதுல..
    del c:\windows\prefetch\ntosboot-*.* /q அப்படின்னு தப்பில்லாம் அடிங்க..
    இப்படி டைப்பண்ணினதை ntosboot.bat ங்கிற பேர்ல C: யில சேமிச்சு வச்சுங்கோங்க.
    அப்புறம் Start பட்டன் கிளிக் பண்ணுங்க..
    அதில் Run click குங்க
    Run box -ல gpedit.msc அப்படின்னு அடிங்க..
    அடுத்த வர்ற Computer Configuration னை double click பண்ணுங்க..
    அப்புறம் Windows Settings -ஐ double click குங்க..
    அப்புறம் Shutdown ன்னு ஒரு ஆப்சன் இருக்கும். அதை கிளிக் பண்ணுங்க..
    அப்புறம் புதுசா ஒரு பெட்டி வரும். அதில் இருக்கிற Add button கிளிக் பண்ணுங்க..

பிளாக்கரில் லேபிளின் தலைப்புகளை ஒரே பக்கத்தில் வரச்செய்வது எப்படி?

பிளாக்கரில் குறிப்பிட்ட லேபிளில் அடங்கியுள்ள பதிவுகளின் தலைப்புகளையும் ஒரே பக்கத்தில் காட்டுவது எப்படி? (how to show specific label post titles in a page) என்பதைப் பார்ப்போம்.

குறிப்பிட்ட லேபிளின் பதிவுகளின் தலைப்புகளை மட்டும் காட்டுவதால் என்ன பயன் என்று நீங்கள் நினைக்கலாம்.. உங்கள் தளத்திற்கு வரும் வாசகர்கள் ஒரு குறிப்பிட்ட லேபிளை மட்டும் கிளிக் செய்யும்போது அதிலுள்ள பதிவுகள் அனைத்தும் திறக்கும். குறிப்பிட லேபிளின் கீழ் அதிக பதிவுகள் இருந்தால் அந்தப் பக்கம் திறக்க நேரம் எடுத்துக்கொள்ளும். இதைத் தவிர்க்கவும், மேலும் அதிக பதிவுகளை ஒரே பக்கத்தில் காட்டவும் இந்த முறை பயன்படுகிறது.